பிக்பாஸ் 9 : “கம்ருதீனுக்கு கெட்ட நேரம்..” கார் டாஸ்கிற்கு பின் ஓபன் வார்னிங் கொடுத்த பிரஜின்!

BB 9 Sandra Husband Prajin Warning To Kamruddin : விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. 

மெரினா கடற்கரை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவின் ஒரு பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.   

முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு மாற்று வீரர்… KKR இந்த 3 வீரர்களில் ஒருவரை எடுக்கலாம்!

Replacement For Mustafizur Rahman, IPL 2026 KKR: ரஸ்ஸல் ஓய்வை அறிவிக்க, வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் அணி கழட்டிவிட்டது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரையும் ஒருவர் விடாமல் விடுவித்த நிலையில், மினி ஏலத்தில் கேகேஆர் அணி ரூ.64.3 கோடியுடன் களமிறங்கியது. Add Zee News as a Preferred Source IPL 2026 KKR: கேகேஆர் எடுத்த முக்கிய வீரர்கள்  மொத்தம் 11 வீரர்களை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. குறிப்பாக கேம்ரூன் கிரீன் ரூ.25.20 கோடி, மதீஷா … Read more

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்… அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது… முழு விவரம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக கிடைக்கும் என அறிவிப்பு. அரசு ஊழியராக 10 … Read more

BB Tamil 9: "நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! – வார்னிங் கொடுத்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக … Read more

Thalaivar 173 : ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா?

Thalaivar 173 Movie Update: கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தை, ‘டான்’ பட புகழ் இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் vs உதய்: கிறிஸ்துவ மக்களின் ஓட்டுக்கு தான் போட்டி – அர்ஜுன் சம்பத் சாடல்

Arjun Sampath: விஜய் மற்றும் உதயநிதி இடையே கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை யார் பெறுவது என்றுதான் போட்டி நடைபெறுகிறது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ரூ.9.20 கோடி வீரரை கழட்டிவிடும் KKR… பிசிசிஐ சொன்ன முக்கிய விஷயம்!

IPL 2026, Mustafizur Rahman: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும். 19வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் தங்களின் ஸ்குவாடை பலப்படுத்திக்கொண்டனர். கேகேஆர், சிஎஸ்கே, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் பெரும்பாலான வீரர்களை எடுத்துள்ளனர். Add Zee News as a Preferred Source Mustafizur Rahman: வங்கதேசத்தில் பதற்றம் ஐபிஎல் தொடர் வந்தாலே பல சர்ச்சைகளும், … Read more

Thalaivar 173: 'Every Family Has A Hero' – ரஜினி 173வது படத்தை இயக்கும் 'டான்' சிபி; வெளியான அப்டேட்

ரஜினி நடிப்பில் கடந்தாண்டு ‘கூலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்கு பிறகு ரஜினியின் ரிலீஸ் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்தான். அப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. படத்தில் பல உச்ச நட்சத்திரங்களும் கேமியோ செய்திருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. Thalaivar 173 அப்படத்திற்கு பிறகு ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படத்தை … Read more

‘தலைவர் 173’ : ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026 ஜனவரி 3ஆம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் “Every family has a hero” (ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாயகன் இருப்பான்) என்ற வரி இடம் பெற்றுள்ளது. … Read more