தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை தொடக்கம்! திமுகஅரசு அசத்தல்….
சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த படகு சேவை கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள பிரபலமான அலையாத்தி காடுகளைக்கொண்ட பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்குள்ள அலையாத்தி காடுகள் வழியாக இயக்கப்படும் படகு சேவை பெரும் பிரபலமானது. இங்குள்ள அலையர்த்தி காடுகள், இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என … Read more