Month: January 2026
பிக்பாஸ் 9 : காருக்குள் களேபரம்..சாண்ட்ராவை அசிங்கமாக பேசிய கம்ருதின்! முதுகில் குத்திய பார்வதி
BB 9 Tamil Fight Erupts Between Kamrudin Sandra : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தற்போது நடந்த போது சாண்ட்ராவுக்கும் நடந்த சண்டையின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்! தேதி குறித்த தமிழக அரசு.. வாங்க மிஸ் பண்ணாதீங்க!
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கவுதம் கம்பீருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், லண்டனில் தனது குடும்பத்துடன் 2026 புத்தாண்டை கொண்டாடி உள்ளார். அடுத்ததாக நியூசிலாந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில், கம்பீர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “புத்தாண்டில் மகிழ்ச்சியான முகங்கள்!” என்று பதிவில் குறிப்பிட்டுள்ள கம்பீர், மற்றொரு படத்தில் குடும்பத்தினருடன் கைகோர்த்து நடந்து செல்லும் படங்களை வெளியிட்டுள்ளார். “எனக்கு பிடித்தவர்களுடன் கைகோர்த்து 2026ல் நுழைகிறேன்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!” என்று அவர் … Read more
Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை – த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்
சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. கடந்த 2025ல் ‘விடா முயற்சி’, ‘குட்பேட் அக்லி’, ‘தக் லைஃப்’, ‘ஐடென்டிட்டி’ என பல படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் ‘கருப்பு’ தவிர ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை. கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ நிஜமாகவே ஒரு மேஜிக். 1000 நாள்களைக் … Read more
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே,மத்தியஅரசு சார்பில், பிரதம மந்திரியின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (PMRF) (₹70k-₹80k + மானியங்கள்) மற்றும் IIT காந்திநகர் (மொத்தம் ₹1 லட்சம்) அல்லது விஸ்வேஸ்வராயா திட்டம் (மொத்தம் ₹1 லட்சம் மற்றும் திறமையான பகுதிகள்) போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் மாதத்திற்கு ₹1 லட்சம் (அல்லது … Read more
நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்… 12 திராட்சைகள் – இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் “Las doce uvas de la suerte” என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி. இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு … Read more
School Holiday: பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை! முதலமைச்சரின் அறிவிப்பு!
குளிர் காலத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதில் எந்த அலட்சியமும் பொறுத்து கொள்ளப்படாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.
ஆடையை கழற்றி..ஆட சொன்ன இயக்குநர்! பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு..
Tanusree Dutta Accusations Against Director : பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னை ஒரு இயக்குநர் ஆடையை கழற்றி ஆட சொன்னதாக கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
அலர்ட் மக்களே.. 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.