Month: January 2026
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் : ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசின் கடைசி நேர அறிவுறுத்தல்
Pongal gift : பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடைசி நேரத்தில் மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளது.
போலி Booking.com மெயில்கள் மூலம் ஹோட்டல் ஊழியர்களை குறிவைக்கும் புதிய சைபர் தாக்குதல்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹோட்டல் நிறுவனங்களை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் ஒன்று நடப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு PHALT#BLYX என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம், DCRat எனப்படும் ஆபத்தான Remote Access Trojan (RAT) வைரஸை கம்ப்யூட்டர்களில் நிறுவுவதாகும். இந்த நடவடிக்கை கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. தாக்குதலின் முதல் கட்டமாக, Booking.com நிறுவனத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி மெயில்கள் ஹோட்டல் ஊழியர்களுக்கு … Read more
திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப்போல் ஆகிவிடும் என்பதால்… இந்தப் புத்தகத்தை விற்கக் … Read more
கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!
Kaurpu Movie Release Date: ஸ்டுடியோ ஃப்ளிக்ஸ் அறிக்கையின்படி, கருப்பு படத்தின் தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விஜய் ஒற்றுமையாக இருந்தால்… தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன முக்கிய தகவல்!
தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே … Read more
நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார். வீர்வநல்லூர் இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான … Read more
திருமணம் முடிந்து 2 மாதம்! சமந்தா சொன்ன நல்ல செய்தி! என்ன தெரியுமா?
கடந்த டிசம்பர் 1 சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோரு இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் வெளுக்கும்! வானிலை மையம் அப்டேட்
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.