ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் அளித்தவர் யார்? ஏன் இந்த தாமதம்?
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தேர்வு குழுவில் உள்ள ஒரே ஒரு உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாகவே படத்தின் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.