ரூ. 4 லட்சம் கோடி ஊழல்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.  அப்போது,  திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், , தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, … Read more

இலவச பேருந்து அட்டை, தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் – 2 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டை, தேசிய அடையாள அட்டை பெற  விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

பந்துவீச்சாளர்கள் பாவம் இல்லையா.. ஐபிஎல் விதிகளுக்கு எதிராக பொங்கிய முகமது கைப்

Mohammad Kaif : ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என யூடியூப் சேனல் ஒன்றுக்கு முகமது கைப் பேட்டியளித்துள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளதாகவும், உடனடி மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் கிரிக்கெட்டின் சமநிலை சீர்குலையும் என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார். ராஜீவ் மக்னி (Rajiv Makhni) உடனான நேர்காணலில் பங்கேற்ற முகமது கைப், ஐபிஎல் விதிகளில் தான் விரும்பும் இரண்டு மிக முக்கியமான மாற்றங்களை முன்வைத்துள்ளார். Add Zee News … Read more

பொதுமக்கள் அதிருப்தி? நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு

சென்னை: பிராட்வே பேருந்து நிலை​யம்  நாளை இடமாற்​றம்  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  அது,  தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியான … Read more

“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க… இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வலுவாக எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரின் “அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்ற கருத்து பரபரப்பைக் கிளப்பியது. மாணிக்கம் … Read more

விஜய்யை டெல்லி அழைத்த சிபிஐ! ஆதவ் அர்ஜுனாவின் பரபரப்பு பதிவு!

தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.  

இந்தியா – நியூஸிலாந்து தொடர்: காரணமே இல்லாமல் நீக்கப்பட்ட 5 வீரர்கள்!

வரும் ஜனவரி 11 முதல் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் பல முக்கிய வீரர்களின் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில் இந்த தொடரில் காயத்திற்கு பிறகு திரும்பி உள்ளதாலும், ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி உள்ளதாலும் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பின்வரும் 5 வீரர்களும் அணியில் இடம் பெற்று இருக்கலாம் என்றும், இவர்களை தேவையில்லாமல் நீக்கி … Read more

"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" – விக்ரமன் பகிர்ந்த வீடியோ

‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் ‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” சமீபத்தில் மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் … Read more

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை:  சென்னையில் விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும் வழியை மறித்து சாலை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென கடந்​த 2024ம் ஆண்டு  மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த  உத்​தரவை  அரசு அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி அவம​திப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற போலீ​ஸார் உரிய பாது​காப்பு அளிக்​க​வில்லை என … Read more