Month: January 2026
Jana Nayagan: ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. நேற்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. Jananayagan – ஜனநாயகன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்திருந்தார். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் … Read more
திண்டுக்கல் பாய்ச்சல்: ரூ.1595 கோடி மதிப்பிலான 8 புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கிய முதலமைச்சர்
Dindigul District News: திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த தொகுப்புகளின் பட்டியல்.
நீதிமன்றங்களுக்கான விடுமுறை பட்டியல்: இந்த நாட்களில் நீதிமன்றங்கள் செயல்படாது!
Tamil Nadu court holidays 2026 : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி! பபாசி அறிவிப்பு…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நடத்தப்படும் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி, … Read more
ஜனநாயகன் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு! புது ரிலீஸ் தேதி என்ன? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..
Jana Nayagan Release Date Postponed : ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்ப
சென்னையில் வருகிறது புதிய பாலம்… சாலையில் நோ வெயிட்டிங் – அரைமணி நேரம் மிச்சமாகும்!
Thoraipakkam Steel Bridge: சென்னை நகரின் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், துரைப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இரும்புப் பாலம் அமைக்கப்பட இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…
சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி, பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும், ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ-க்கு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு … Read more