சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் பணிகள் (SIR) இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து வரும் 17ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதியதாகச் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே […]