‘நீயா’ என பெற்றோர் கதறல்… ‘நாகினி இல்லை… கால் முளைத்த காதலி’ என போலீஸ் விசாரணையில் அம்பலம்…

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ரீனா, ஞாயிறு இரவு வீட்டில் இருந்து மாயமானார். திங்கள்கிழமை காலை அவரது படுக்கையில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல், வளையல்கள், மோதிரங்கள், உடைகள் கிடந்ததை பார்த்த குடும்பத்தினர், “எங்கள் மகள் நாகினியாக (பாம்பு) மாறிவிட்டார்” என பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தகவல் பரவியதும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.