இந்த மாத இறுதிக்குள் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்! எம்டிசி தகவல்

சென்னை: பிப்ரவரி  மாத இறுதிக்குள் சென்னையில், மேலும்  245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்  என  மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, டீசல் பேருந்துகளுக்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் மின்சார பேருந்துகளை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி பல பகுதிகளில் டீசல் என்ஜின்கள் சிஎன்ஜி என்ஜின்களாக  மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் சென்னையில் மின்சார பேருந்துகளை அதிக அளவில் இயக்கி வருகிறது. மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) நச்சுப் புகையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.