சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலியை அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கி, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு […]