அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவில் அவரை கண்டுபிடிக்க முயன்றதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. 2020 ஜனவரி 13-ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், இந்தியாவில் உள்ள அந்தப் பெண்ணை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதியிலிருந்து உதவி வழங்க முயற்சி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “Epstein Victims” என்ற தலைப்பில் […]