மதுரை: திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விஷயத்தில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என வருத்தம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய், தன்னைபோல தனிகட்சி ஆரம்பிக்க எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு திராணி இருக்கா என பேசினார். இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் […]