10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில், அரசு நடத்தும்,  மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் லாகரத்மிக் புக், கால்குலேட்டர், ஸ்கிரைப் நியமனத்தில் புது நடைமுறை உள்ளிட்ட மாற்றங்கள் அறிமுகம் செய்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக முதல் தள அரங்கில்   திங்கட்கிழமை ( 16.02.2026) நண்பகல் 12 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து,   மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 2026 புதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.