தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  வரும் மார்ச் 16ம் தேதி  தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.