மகளிருக்கு ஜாக்பாட்! இனி ஆண்டுதோறும் ரூ.4,000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai Update: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன்,  இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதனால், பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.