வேட்பாளர்களுக்கு உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை களமிறக்குகிறது தவெக! விஜய் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தவெக களமிறக்குகிறது. இதற்கான அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்த முறை 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுககை கடுமையாக விமர்சித்து வரும், தவெக அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.  அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, தவெக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.