சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. வரும் 26ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆய்வு மற்றும் அரசியல் கட்சியினருடன் சந்திப்பு நடத்துகிறது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடத்த ப்பட்ட வாக்காளர் தீவிர சீர்திருத்தம் மூலம், 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் தொடக்கத்தில் 97லட்சம் பேர் வரை […]