மதுரை: மதுரையில் மார்ச் 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாடு அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. இந்த மாறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக கூட்டணி தீவிரமாக செயலாற்றி வருகின்றன. மற்றொரு புறம் நாம் தமிழர் […]