சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை தக்க வைக்க திமுக அரசும், ஆட்சியை கைப்பற்ற அதிமுக அரசும், மாறி மாறி இலவசங்களை வெளியிட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது பொதுமக்களை சோம்பேறியாக்கி வருவதுடன், பலர் குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் இணைய அடிமைகளாக மாறுவதற்கும், அதனால், வேண்டதகாத […]