தோழர் நல்லக்கண்ணு காலமானார்…

சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார்.  இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.  10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி காலமானார். தோழல் நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 1ம் தேதிசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.