நல்லகண்ணு கடந்து வந்த பாதை! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார் நல்லகண்ணு. 18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை எளிய, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர். மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர். 1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார். சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் […]