ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்: கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க நாடு தழுவிய HPV தடுப்பூசி இயக்கம்! மத்திய அரசு தகவல்.,

டெல்லி: கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் என்ற பெயரில் நாடு தழு​விய எச்​பிவி ( HPV ) தடுப்​பூசி இயக்​கத்தை தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. உலகில் பதிவாகும் 3இல் ஒரு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் தான் பதிவாகி வருகின்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.