DNPA Conclave 2026: இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் பிரிவுகளை ஒன்றிணைக்கும் அமைப்பான டிஎன்பிஏ (DNPA) மாநாட்டில், “வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் உலகில், செய்தி ஊடகங்களின் பங்கு மற்றும் அவற்றின் பொறுப்புணர்ச்சி எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்து மிக விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்பட்டது.