ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ்: மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ்., ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி  கிடைத்துள்ளது, அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.  ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்குத் தொடர இரண்டு ஊழல் வழக்குகளில் அமலாக்கத் துறை அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த வழக்குகளில் வழக்குத் தொடர பிப்ரவரி 10 அன்று அனுமதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.