“டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய துடிக்கிறது பாஜக”! கோவை பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: “டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய துடிக்கிறது பாஜக”  என  கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.  “அரவிந்த் கேஜ்ரிவால், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷும் சிறையில் கழித்த நாட்களை பாஜகவால் திரும்பத் தர முடியுமா? டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா?  என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும்  இதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக மேற்கு மண்டல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.