நடிகர் திலீப்பின் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு

திருவனந்தபுரம்: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர்  திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து   கேரள அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகை வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு தொடர்பான பல டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று அரசு தனது மனுவில்  குறிப்பிட்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.