Budget 2026: மாணவர்கள் கவனத்திற்கு! பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Budget 2026 இன்று வெளியான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.   

“எனக்கு ஏன் சிறந்த நடிகர் விருது கொடுக்கல?” கொந்தளித்த பிரபலம்! வைரலாகும் வீடியோ..

Child Ashwanth Questions About Child Artist Award : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இதில் தனக்கு விருது கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், குழந்தை நட்சத்திரம் ஒருவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.  

கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்..பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்.. என்னென்ன தெரியுமா?

Budget 2026 MSME  Important Announcement: கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல சிறு,குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. 

இந்திய அணிக்கு திரும்பும் MI வீரர்… ஆதனால் CSK வீரருக்கு ஆபத்து! ஏன் தெரியுமா?

When will Tilak Varma join with Indian team: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்று தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. அதற்கேற்றவாறும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த தொடரையும் இந்திய அணி இழக்கவில்லை. என்னதான் இந்திய அணி நல்ல … Read more

State Awards: "எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை" – 'கைதி' மோனிகா ஆதங்கம்

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், ‘கனா’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். Monica – Child Artist அந்தப் பதிவில் அவர், “தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் … Read more

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் … Read more

பட்ஜெட் 2026: சென்னையிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு சீக்கிரமே போகலாம்.. வருகிறது அதிவேக ரயில் திட்டம்

Budget 2026 Chennai – Bengaluru High Speed Rail Corridors: சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

"இறுதிக்கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறோம்" – 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கெளதம் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கௌதம் மேனனுக்கும் இது சினிமாவில் 25வது ஆண்டு. அதையொட்டி அவர் ‘தி இந்து’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம் அந்தப் பேட்டியில் அவருடைய கரியரின் பல முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசியவர், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசியிருக்கிறார். நிதி சிக்கல்கள் போன்றவற்றால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் நீண்ட நாள்களாகத் தாமதமாகி வருகிறது. Dhruva Natchathiram: தொடரும் … Read more

ஹாலிவுட்டில் மின்னும் முகலாயப் பொக்கிஷம்: 400 ஆண்டுகால இந்திய காதல் வரலாற்றைச் சுமந்து வரும் வைரம்!

400 ஆண்டுகால இந்திய வரலாறு சமீபத்தில் நடைபெற்ற ‘உதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) திரைப்பட விழாவிற்காக ஹாலிவுட் நட்சத்திரம் மார்கோட் ராபி அணிந்து வந்த அந்த வைர நெக்லஸ், வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படாமல், 400 ஆண்டுகால இந்திய வரலாற்றின் உன்னதமான பக்கங்களை உலகிற்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. ‘தாஜ்மஹால்’ நெக்லஸ் இந்த நெக்லஸின் இதயம் போன்ற பதக்கத்தில் ‘தாஜ்மஹால்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பதற்கு ஏதோ நவீன வடிவமைப்பு என்று தோன்றினாலும், இதன் உண்மையான பூர்வீகம் … Read more

தபால் துறையில் வேலை.. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

India Post GDS Recruitment 2026: இந்திய  அஞ்சல் துறையின்  காலியாக உள்ள 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.