சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் … Read more

Budget 2026: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரப்போகும் 3 முக்கிய அறிவிப்புகள்?

Tamil Nadu Importance In Union Budget 2026-27: இன்று 2026-27 மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், தமிழ்நாட்டிற்கு என்னென்ன அறிவுப்புகள் வரப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.   

பறிபோன CSK வீரரின் வாய்ப்பு.. டி20 உலகக் கோப்பைக்கு தயாரான மாற்று வீரர்? முழு விவரம்

Sanju Samson Latest News: வரும் பிப்ரவரி 07ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கிறது. இம்முறை இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் மீண்டும் இந்திய அணி கோப்பையை வென்று அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், இத்தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்திருக்கிறது.  Add Zee News as a Preferred … Read more

With Love: "புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்!" – 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘வித் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர். Anaswara Rajan … Read more

Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்… சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா?

Doctor Vikatan: என் வயது 60. எனக்கு சர்க்கரைநோய் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்க்கரைநோயை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா…  சித்த மருந்துகளில் என்ன, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவீர்களா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சர்க்கரைநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் கண்டறியப்படலாம். 60 வயதில் கண்டறியப்பட்டாலும் சரி அல்லது 30- 40களில் கண்டறியப்பட்டாலும் சரி, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். … Read more

அடிப்படை வேரியன்ட்களிலும் அசத்தல் பாதுகாப்புத் தொழில்நுட்பம்!

கார் பிரியர்களுக்குக் கோலாகலமாக மலர்ந்திருக்கிறது 2026. மஹிந்திரா XEV 9e, மஹிந்திரா XUV 7XO, ஸ்கோடா குஷாக், டொயோட்டா eபெல்லா (மாருதி சுஸூகி eVitara-வின் டொயோட்டா வெர்ஷன்), ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் துவங்கி ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய கார் கம்பெனிகளும் ஒன்றன் பின் ஒன்றாக பல கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றன. பஜாஜ், இந்த ஆண்டுக்கான தனது கணக்கைத் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற இருசக்கர வாகனக் கம்பெனிகள் புது அறிமுகங்களோடு சுறுசுறுப்பாகி வருகின்றன. … Read more