விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன்.. மிரட்டிய தவெக நிர்வாகி.. பரபரப்பு!

TVK Whistle Symbol Latest: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

IND VS SA Super 8: டாஸில் இந்தியா தோல்வி.. துணை கேப்டன் நீக்கம்! பிளேயிங் 11ல் மாற்றம்!

Ind vs Sa Super 8 Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 22) இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இப்போட்டிக்கான டாஸ் சரியாக 6.30 மணி அளவில் வீசப்பட்டது. இதனை வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி … Read more

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

‘அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ… வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ… நான் வரி போட்டே தீருவேன்’ என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார்‌ போலும். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), ‘அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது’ என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு … Read more

சூர்யா பட நடிகையின் தந்தை கொலை.. கொடைக்கானல் பங்களாவில் நடந்த கொடூரம்!

Mayavi Actress Vishnu Priya Father Murder: மாயாவி படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.   

ஐபிஎல் 2026 அட்டவணை தாமதமாவது ஏன்? எப்போது வெளியாகும்?

IPL 2026 Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது. அடுத்து மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். இதுவும் மே மாத இறுதிவரை தொடரும். எனவே, பிப்ரவரியில் ஆரம்பித்த டி20 திருவிழா சுமார் நான்கு மாதங்கள் வரை நீள்கிறது.  Add Zee News as a Preferred Source ஐபிஎல் தொடர் இதுவரை 18 சீசன் நிறைவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more

ரூ.25,000 பட்ஜெட்டில் எது கெத்து? பெஸ்ட் 5G ஸ்மார்ட்போன்கள், இதோ முழு லிஸ்ட்

Best Smartphones Under 25K: 2026 ஆம் ஆண்டில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மேம்படுத்த நினைத்தால், ரூ.25,000 வரை பட்ஜெட்டில் பல தரமான போன்கள் உள்ளன. இந்த விலை வரம்பில், OnePlus, Redmi, Realme, Motorola மற்றும் iQOO போன்ற பல பிராண்டுகள் செயல்திறன் மற்றும் மதிப்பு இரண்டையும் வழங்கும் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ரூ.25,000 க்கு கீழ் கிடைக்ககூடிய சிறந்த 5G போன்களின் முழு பட்டியலை இங்கே சரிப்பார்க்கலாம். Add Zee News as a … Read more

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" – சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், “குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட … Read more

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது "99/66" தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு

அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படம் “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

தமிழகத்தில் நாளை கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? சென்னையில் இருக்கா?

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 22) இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முன்னாள் மனைவிக்கு ரூ. 4 கோடி பரிசு! ஹர்திக் பாண்டியாவின் சர்பிரைஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் மற்றும் தனது மகன் அகஸ்தியா ஆகியோருக்கு சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார். விவாகரத்துக்கு பிறகும் மகனின் மீதான அன்பிற்காக அவர் செய்துள்ள இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதற்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காருடன் … Read more