சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் மை லார்ட்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  

உஷார் மக்களே.. சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கடும் குளிர் இருக்கும்! வானிலை அலர்ட்

Tamil Nadu Latest Weather Update Today: தமிழகத்தில் மழையின்றி வறண்ட வானிலை நிலவினாலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.   

சந்தோஷத்தில் CSK… பிளேயிங் லெவனில் இந்த வீரருக்கு இடம் உறுதி… பலமாகும் பந்துவீச்சு!

Chennai Super Kings, IPL 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2026) தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் இத்தொடர் நேற்று (பிப். 7) தொடங்கிய நிலையில், மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது.  Add Zee News as a Preferred Source இரண்டாம் நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் (NZ vs AFG) மோதும் போட்டி … Read more

”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” – முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியில், தி.மு.க இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இளைஞரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டிற்கு தேனி, திண்டுக்கல, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 80 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை நிற சீருடையில் அணிவகுத்து வந்தனர். கனிமொழி டீ-சர்ட்டின் முன்புறம் முதல்வர் ஸ்டாலினின் … Read more

25 ஆண்டுகளுக்குப் பிறகு'மின்னலே' ரீ-ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்!

மாதவன் – கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான ‘மின்னலே ‘ திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. 

அப்ரண்டிஸ் பயிற்சி முகாம் 2026: திருச்சி, நீலகிரி, தூத்துக்குடி- உதவித்தொகை ரூ.13,000!

Apprentice camp 2026 : திருச்சி, நீலகிரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்ரவரி 9-ல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை மற்றும் NAC சான்றிதழ். முழு விவரம் இதோ!  

AFG vs NZ: ஒரே ஓவரில் 2 விக்கெட்.. அசத்திய சுழல் நாயகன்! வெற்றி பெறுமா நியூசிலாந்து அணி!

T20 World Cup Latest News: டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று (பிப்ரவரி 07) தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மூன்று  போட்டிகளில் நடைபெற்ற நிலையில், இன்று காலை இத்தொடரின் 4வது போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் சண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.  Add Zee News as a Preferred Source நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் … Read more

" 'பரியேறும் பெருமாள்' பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!"- ராஜு முருகன்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘மை லார்ட்’ . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ‘மை லார்ட்’ மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், ” ‘பரியேறும் பெருமாள்’ … Read more

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' – எதிர்ப்புகளின் தொகுப்பு

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு இதோ… > இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன… வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள் மற்றும் பால் பொருள்களின் இறக்குமதி இங்கே அதிகரிக்கும். ட்ரம்ப் – மோடி அமெரிக்கா, ரஷ்யா – கச்சா … Read more

இந்த 2 தொகுதியில் போட்டியிடும் விஜய்? எங்கு எங்கு தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் அனைவரின் பார்வையாகவும் இருந்து வருகிறது.