தஞ்சையில் அமையும் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

Thanjavur Grand Chola Museum : தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டி முடிக்கப்பட்ட மனோரா நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.

இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்: கொழும்பு மழையும், டாஸ் ராசியும் வெற்றியைத் தீர்மானிக்குமா?

india vs pakistan : இன்று கொழும்புவில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்த முக்கிய தகவல்கள், பிளேயிங் லெவன், டாஸ் முக்கியத்துவம் மற்றும் நேரலை தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். Add Zee News as a Preferred Source போட்டியின் முடிவை டாஸ் தீர்மானிக்குமா ? கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக இந்த … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? – சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், “விகடனுடைய ‘பெருந்தமிழர்’ விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின் ஒரு பேரறிஞர். இயக்குநர் ராம் கூறியதைப்போல, நாங்கள் எல்லோரும் அவருடைய மாணவர்கள். மாணவர்கள் என்றால் பின்தொடர்பவர்கள் அல்ல; விவாதிப்பவர்கள், உரையாடுபவர்கள், முட்டி மோதுபவர்கள். சு.வெங்கடேசன் `பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்’ – சீமான் அவருடைய ‘அந்நியமாதல்’ புத்தகம் 20 வருடங்களாக எங்களைச் … Read more

பறவைக் காய்ச்சல்: தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முக்கிய எச்சரிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் வெளியீடு

Bird flu :  பறவைக் காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' – இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை ‘எஸ்.வி.ராஜதுரை’க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், “எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்சர். உண்மையில் அவர் ஆசான்களுக்கெல்லாம் ஆசான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் 1995-ல் அவருடைய ‘இருத்தலியலும் மார்க்சியமும்’ என்கிற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை எனக்குள் உருவாக்கத் தொடங்கினேன். இயக்குநர் ராம் `பிகில் படத்தில் விஜய்யின் … Read more

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை முதல் கொட்டும் மழை.. எங்கெல்லாம்?

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் தற்போது பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் – 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, “எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. `தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர். பெருந்தமிழர் விருது `இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்’ – … Read more

'இனி ஆட்சியில் பங்கு கேட்கமாட்டார்கள்' திமுக வைக்கும் Full Stop – விஜய் பக்கம் சாய்வாரா ராகுல் காந்தி?

DMK vs Congress: ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை செலுத்திய பிறகு, இனி யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேச மாட்டார்கள் என ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், காங்கிரஸ் தவெக பக்கம் சாய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யலாம்…? பாகிஸ்தானை வீழ்த்த பெஸ்ட் வியூகம்!

India vs Pakistan 2026, Toss Factor: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இரு அணிகளின் போட்டிகள், சம பலம் கொண்ட போட்டிகளாக இருந்ததில்லை.  Add Zee News as a Preferred Source 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்து பார்த்தால் இதுவரை 9 டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதி உள்ளன. இந்திய அணி 7 முறை … Read more