'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' – இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் – உபாசனா தம்பதி

ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். Ram Charan ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு கடந்த 2012-இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தையர் பிறந்திருக்கின்றனர். … Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… வருமான வரிச் சட்டம் 2025… இதில் என்ன புதுசு?

Income Tax Act 2025: வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை இங்கு காணலாம்.

Actress Bhavana: பாவனா நடிக்கும் அனோமி திரைப்படம்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

Anomie by Bhavana: ‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  

இனி சொத்து வாங்க இந்த ஆவணம் தேவை இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!

தற்போது வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க TAN எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த பட்ஜெட்டில் அந்த விதியை அதிரடியாக நீக்கி உள்ளனர்.   

நியூ. தொடரை வென்று இருந்தாலும்.. இந்திய அணியில் உள்ள 3 பெரிய பிரச்சனை!

2026 டி20 உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டி20 உலககோப்பைக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 4 – 0 என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபார … Read more

Arvind Swamy: "ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன்" – அரவிந்த் சுவாமி

விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். Arvind Swami அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அந்த விபத்து குறித்தும், அதற்கு இவர் எடுத்துக்கொண்ட மருத்துவம் குறித்தும் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. Gandhi Talks Review: ‘வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி’ … Read more

பட்ஜெட் 2026: விலை குறையும் ஸ்மார்ட்போன்கள்! எப்போது முதல் தெரியுமா?

smartphone price : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2026 -ஐ தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு சாதனங்கள் துறைக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார். பேட்டரி தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் மீதான வரி குறைப்பை அறிவித்துள்ளார். இது சந்தையில் எதிரொலிக்கும் என்பதால் புதிய ஸ்மார்ட்போன்கள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. Add Zee News as a Preferred Source ஸ்மாரட்போன்கள் விலை ஏன் குறையும்? … Read more

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' – மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? Source link

Budget 2026: மாணவர்கள் கவனத்திற்கு! பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Budget 2026 இன்று வெளியான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.   

“எனக்கு ஏன் சிறந்த நடிகர் விருது கொடுக்கல?” கொந்தளித்த பிரபலம்! வைரலாகும் வீடியோ..

Child Ashwanth Questions About Child Artist Award : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இதில் தனக்கு விருது கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், குழந்தை நட்சத்திரம் ஒருவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.