"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் அந்த … Read more

தலைவர் 173 படம் குறித்து அப்டேட் கொடுத்த சிபி சக்கரவர்த்தி! ‘வித் லவ்’ பட விழாவில் பேசியது..

Cibi Chakravarthy Thalaivar 173 Update : “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் விழாவில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் உயிரை நீங்கள் பணயம் வைக்கிறீர்கள் – விஜய்க்கு மஹாவிஷ்ணு சொன்ன அறிவுரை!

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் இந்தியா மிகப்பெரிய வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்து வருகிறது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பதே சாட்சி என மகாவிஷ்ணு பேட்டி அளித்துள்ளார்.  

டி20 கிரிக்கெட் : வீசிய 4 ஓவர்களும் மெய்டன்.. அரிய சாதனை – 3 பவுலர்கள் யார் தெரியுமா?

Cricket : டி20 கிரிக்கெட்டில் படைக்கப்பட்ட அரிய சாதனைகளில் ஒன்றை தான் இப்போது பார்க்கப்போகிறோம். பேட்ஸ்மேன்கள் பெயரில் பல சாதனைகள் இருந்தாலும், பவுலர்களின் பெயரில் இருக்கும் அரிய சாதனைகளுக்கு ஒரு மவுசு இருக்கிறது. அதில் ஒன்று தான், டி20  கிரிக்கெட்டில் வீசிய 4 ஓவர்களையும் மூன்று பவுலர்கள் மெய்டனாக வீசியிருப்பது. கிரிக்கெட்டில் எதுவும் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக பல சாதனைகளை கிரிக்கெட் பிளேயர்கள் படைத்திருந்தாலும், இது ஒரு அரிய சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், டி20 கிரிக்கெட் … Read more

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் பட்ஜெட்டை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். அவர் உரையில், “தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள். இது நாட்டின் “நாரி சக்தி” (பெண் சக்தி) வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மத்திய நிதி அமைச்சர் திருமதி … Read more

Budget 2026: சீனாவுக்கு ஆப்பு… தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் வருகிறது முக்கிய திட்டம்!

Budget 2026: அரிய பூமி தனிமங்களுக்கான பிரத்யேக வழித்தடம் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஏன் முக்கியம் என்பதை இங்கு காணலாம்

பிரபல இயக்குநர் வீட்டில் துப்பாக்கிச்சூடு! யாருக்கு என்ன ஆச்சு? பகீர் தகவல்..

Gun Firing At Rohit Shetty House : பாலிவுட்டின் பிரபல இயக்குநரான ரோகித் ஷெட்டியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

கடலூர், திண்டுக்கல் இளைஞர்களே மாத உதவித்தொகை அறிவிப்பு வந்தாச்சு!

Tamil Nadu unemployment allowance : கடலூர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய ஏ அணியில் 3 CSK வீரர்கள்… ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை – போட்டிகள் எப்போது?

ICC T20 World Cup 2026, Warm Up Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 5 நகரங்களிலும்; இலங்கையில் கண்டி மற்றும் கொழும்பு நகரங்களிலும் இத்தொடர் நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source ICC T20 World Cup 2026: இந்திய அணியின் போட்டிகள்  10வது … Read more

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' – ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி … Read more