Iran Supreme Leader Khamenei Dead: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அலறவிட்டிருந்த, கமேனியை அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து இன்று கொலை செய்துள்ளது.