சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை (FINTECH TOWER) திறந்து வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரம் (FINTECH TOWER) திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிதிநுட்ப நகரத்தில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. […]