சென்னையில் 5,367 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு, 1,984 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.1,261 கோடி மதிப்பிலான 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை  திறந்து வைத்தார். சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  தொடர்ந்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,261 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.