டி20 உலகக் கோப்பை போட்டியில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடிய பாக் வீரர்களுக்கு அபராதம்… பாக்.கிற்கே இந்த நிலைன்னா ஆஸி.க்கு ?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பிப்ரவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா – இலங்கை ஆகிய இருநாடுகளில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அந்நாட்டு வீரர்கள் மீது அபராதம் விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே லீக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.