தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல நாதக, தவெகவும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது. முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், […]