சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்? அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். சென்னையில் வெறுங்கண்ணால் பார்க்கும் வாய்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் […]