சென்னை: தமிழ்நாட்டில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை கச்சா எண்ணை நிலவரத்தைத் தொடர்ந்து, மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, மார்ச் 1ந்தேதி அன்ற வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை […]