Drone Economy: ஈரானின் மலிவான ட்ரோன் தாக்குதல்கள் இஸ்ரேலின் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் சவாலாக உள்ளன. ஒரு ட்ரோனுக்கும் அதைத் தடுக்கும் ஏவுகணைக்கும் இடையிலான விலை வித்தியாசம் 100:1 என்ற அளவில் உள்ளது. ஆனால் இஸ்ரேல் பங்குச்சந்தை உயர்கிறது.