ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்  காரணமாக  மத்திய கிழக்குe நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை இந்திய நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு நிறுவனங்களின் 388 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பொருட்டு, இன்று மொத்தம் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.