கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : ரூ.37.85 கோடி மதிப்பீட்டில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனப்டி,  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று   சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலைக்கு ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை’ என பெயர் சூட்டி பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.37.85 கோடி மதிப்பீட்டில்18 ஏக்கரில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.