தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது என்றும், கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை, கனிமவளக்கொள்ளை போன்ற கொள்ளையால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது, மணல் திவாலாக போகிறது, கனிம வளம் திவாலாக போகறிது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாக போகிறது என்றார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் […]