திருச்சி: திருச்சி அருகேஉள்ள சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் தி.மு.க. 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாநாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும், கூட்டணி அமைத்தும், பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தேர்தலை எதிர்கொள்ள […]