சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள். இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் “ஷட்டில் மின்சார சேவைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட மின்சார […]