Tamilisai Soundararajan: ஆட்சிக்கு வந்தால் எப்படி கட்டுப்படுத்துவோம் என்பது இருக்கட்டும், முதலில் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவோம், பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்துவோம் என்பதை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.