'ஆஹா, தொடர் சரிவு!' – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சரிவிலேயே இருந்து வருகிறது தங்கம் விலை.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,120 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,20,960 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.