உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  பழைய ஓய்வூதியத்திற்கு பதிலாக, திமுக அரசு கொண்டு வந்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து ( Tamil Nadu Assured Pension Scheme, TAPS) தொடரப்பட்ட வழக்கில்,  தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2026 ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் இருந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.